சினிமா

நடிகை சிந்து துலானியின் புகைப்படத்தை பார்த்து அதிர்ந்துபோன ரசிகர்கள்! பாருங்கள் புரியும்!

Summary:

Actress sindhu thulani current photo

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான சுள்ளான் என்ற திரைப்டம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சிந்து துலானி. சுள்ளான் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிரபலமானார் நடிகை சிந்து துலானி.

அதன்பின்னார் சிம்பு நடிப்பில்  வெளியான மன்மதன் படத்தில் நடித்தார் சிந்து துலானி. மன்மதன் படம் மாபெரும் வெற்றிபெற்றாலும் சிந்து துலானி பெரிய அளவில் பிரபலமாகவில்லை.

https://cdn.tamilspark.com/media/17218tr3-Sindhu-Tolani-Images-7-e1529408619295-700x481.jpg

அதன்பின்னர் தெலுங்கு சினிமா பக்கம் சென்ற இவர் வரிசையாக படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி தெலுங்கு சினிமாவில் பிரபலாமானார். தமிழில் ஒருசில படங்களில் பாடல்களுக்கு மட்டும் நடனம் ஆடினார். விக்ரம், அசின் நடிப்பில் வெளியான மஜா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார் சிந்து துலானி.

அதன் பின்னர் என்ன ஆனார் என்று தெரியாமல் இருந்த நிலையில் இவரது சமீபத்திய புகைப்படம் வெளியாகி வைரலாகிவருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரா இவர் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

https://cdn.tamilspark.com/media/17218tr3-021283927959.jpg

 


Advertisement