பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ள நடிகை சுருதிஹாசன்!! அதுவும் எந்த இடத்தில் தெரியுமா?

பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ள நடிகை சுருதிஹாசன்!! அதுவும் எந்த இடத்தில் தெரியுமா?


actress-shruthi-haasan-specking-fans

தமிழ் சினிமாவில் ஏழாம் அறிவு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரபல முன்னணி நடிகர் கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். அதனைத் தொடர்ந்து அவர் பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார் ஸ்ருதி.

இந்த நிலையில் சமூக  வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்ட்டிவ் ஆக  இருக்கும் இவர், அண்மையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்குபதிலளித்துள்ளார். அப்போது ரசிகர் ஒருவர், நீங்கள் உங்கள் உடம்பில் எந்தெந்த பாகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு கோபத்துடன்  பதிலளித்த சுருதி, இது உங்களுக்கு தேவையில்லாத விஷயம். இருந்தாலும் பதில் கொடுக்கிறேன், என் மூக்கில் மட்டும் சர்ஜரி செய்துள்ளதாக கூறியுள்ளார்.

Shruthi