மீண்டும் கவர்ச்சி உடையில் வலம் வந்த நடிகை ஸ்ரேயா! கலாய்க்கும் ரசிகர்கள்!

பிரபல திரைப்பட முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ஸ்ரேயா.
இவர் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் நடித்த அனைத்து படங்களுமே ஒரு மிக பெரிய வெற்றியை அடைந்துள்ளது.
இவர் தமிழில் குட்டி மற்றும் சிவாஜி போல பல படங்களில் நடித்து உள்ளார். அதிலும் நடிகை ஸ்ரேயாவின் நடிப்பில் உருவான சிவாஜி என்னும் படம் மிக பெரிய வெற்றியை தேடி தந்தது.
பிரபல திரைப்பட நடிகை ஸ்ரேயா பல வருடங்களாக ரஸ்யாவை சேர்ந்த ஆன்ட்ரெய் கோஸ்ச்சீவ் என்பவரை காதலித்து வந்தார். இந்த ஆன்ட்ரெய் கோஸ்ச்சீவ் ஒரு டென்னிஸ் வீரர் ஆவார். இவர்கள் இருவருமே மும்பையில் கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி ரகசிய திருமணம் செய்துகொண்டார்.
நடிகை ஸ்ரேயா திருமணமாகி கணவருடன் வாழ்ந்து வரும் இந்த சூழ்நிலையில் தனது தோழியுடன் கடற்கரையில் சமீபத்தில் ஆட்டம் போட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்
மேலும் நடிகை ஸ்ரேயா சமீபத்தில் நடந்த ஒரு விருது விழாவில் கலந்து கொண்டார். அந்த விழாவில் நடிகை ஸ்ரேயா மிக மோசமான உடை அணிந்து வந்துள்ளார். திருமணத்திற்கு பின்னும் ஏன் இந்த கவர்ச்சி என்று அதை பார்த்த ரசிகர்கள் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள்