ஷாலுனு பேர் வச்சு ஸாலே போட மாட்டிகிறியேமா... நடிகை ஷாலு சம்முவின் கலக்கல் புகைப்படம்!



actress-shalu-shamu-latest-photo-F9LFRX

நடிகை ஷாலு சம்முவின் கும்முனு குஷியேத்தும் புகைப்படம்  ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கருப்பழகியாக ஒரு கிராமத்து பெண்ணாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். மேலும் அந்த படத்தில் காமெடி நடிகர் சூரியின் காதலியாக நடித்து  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர். அந்த படத்திற்கு பின்னர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்திலும் நாயகிக்கு தோழியாக நடித்திருந்தார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் பட வாய்ப்புக்காக அவ்வப்போது மிகவும் கவர்ச்சியான மற்றும் வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டுவரும் இவருக்கு சிலர் ஆதரவு தெரிவித்துளாலும் பலர் இவரை கலாய்க்க தான் செய்கின்றனர். தற்போது அவர் மாடர்ன் உடையில் முன்னலகை எடுப்பாக காட்டிய புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் ஷாலுனு பேர் வச்சு ஸாலே போட மாட்டிக்கிரியேமா என கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்..

மால் ஒன்றில் முன்னலகை எடுப்பாக காட்டிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கப் எக்குதப்பாக கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்