இந்த வயசுல பார்த்திபனுடன் சேர்ந்து வாழ ஆசைப்படும் அந்த நடிகை.! யார் என்று தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க.?

இந்த வயசுல பார்த்திபனுடன் சேர்ந்து வாழ ஆசைப்படும் அந்த நடிகை.! யார் என்று தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க.?


Actress seetha like to live with parthiban

கோலிவுட் திரையுலகில் 1985 ஆம் வருடம் 'ஆண்பாவம்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதன் பின்பு பல நடிகர்களுடன் தொடர்ந்து திரைப்படங்கள் நடித்து மக்கள் மனதை கவர்ந்த நடிகையாக இன்றும் இருந்து வருகிறார்.

parthiban

பல திரைப்படங்கள் நடித்து வெற்றி கதாநாயகியாக இருந்த நடிகை சீதா, இயக்குனர் பார்த்திபனை 1990 ஆம் வருடம் திருமணம் முடித்தார். பின்பு இயக்குநர் பார்த்திபன் சீதா தம்பதியர்களுக்கு  கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து ஆனது.

மேலும், தொடர்ந்து சினிமா துறையில் பல படங்களை பார்த்திபன் இயக்கியும், நடித்தும் வருகிறார். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான 'இரவின் நிழல்' ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பேசப்பட்டது. மற்றும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் நடித்து கலக்கியிருக்கிறார்.

parthiban

இது போன்ற நிலையில், தற்போது நடிகை சீதா பார்த்திபனை குறித்து பேட்டியில் பேசியிருக்கிறார். அதில் மீண்டும் பார்த்திபனுடன் வாழ விருப்பம் என சீதா கூடியதாக வீடியோ வெளியாகி இருக்கிறது.