அடஅட.. எதை பார்ப்பது! கவர்ச்சி ததும்ப விதவிதமாக கிறங்கடிக்கும் தனுஷ் பட நடிகை !! வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!



actress-sara-alikhan-photos-viral

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம்வருபவர் சாரா அலிகான். இவர் பாலிவுட்டின் முன்னணி நடிகரான சைஃப் அலி கானின் மகள் ஆவார். இவர் 2018 ஆம் ஆண்டு கேதார்நாத் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார். அதனை தொடர்ந்து அவர் சிம்பா என்ற படத்தில் நடித்தார்.

இந்த இரு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று ஹிட்டானது. மேலும் சாரா அலிகானும் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். மேலும் அவருக்கு சிறந்த புதுமுக நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருதும் கிடைத்தது. தொடர்ந்து சாரா அலிகான் தனுஷுடன் அத்ரங்கி ரே என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.

இந்த நிலையில் சாரா அலி கான் ஆங்கில பத்திரிகை ஒன்றின் அட்டைப் படத்திற்காக செம கிளாமராக விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை எடுத்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை திணற வைத்துள்ளது.