பசங்க உன் பக்கத்துல கூட நெருங்க முடியாது...நடிகை சஞ்சனாவின் வித்தை வீடியோ காட்சி!



Actress sanjana sing  workout video

நடிகை சஞ்சனா சிங்கின் தலைகீழ் கவர்ச்சி வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகிறது.

 தமிழி சினிமாவில் இனக்குனர் பன்னீர் செல்வம் இயக்கத்தில் வெளியான ரேணிகுண்டா என்ற படத்தின் பாலியல் தொழிலாளியாக நடித்து ரசிகர்களிடம் பெருமளவில் பிரபலமானவர் சஞ்சனா சிங்.

மேலும் பிரபல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கிராமத்தில் ஒரு நாள் நிகழ்ச்சியின் மூலம் மேலும் பிரபலமாகி ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றார். இதை தொடர்ந்து, கோ, மீகாமன், தனி ஒருவன், சக்கபோடு போடு ராஜா போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் பட வாய்ப்பு அதிக இல்லாததால் அம்மணி  கவர்ச்சியை கையில் எடுத்து சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக உள்ளார். அந்த வகையில் சஞ்சனாவை இன்று வரை கவர்ச்சி நடிகையாகவே திரையுலகம் அடையாளப்படுத்தி வருகிறது. அவ்வப்போது ஜிம் உடையில் தரையில் தலைகீழாக படுத்து ஜிம்மில் ஒர்கவுட் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.