வசீகரிக்கும் கடலில் நீச்சல் உடையில் குளிக்கும் வீடியோ வெளியிட்ட கோமாளி பட நடிகை... வைரல் வீடியோ!!

வசீகரிக்கும் கடலில் நீச்சல் உடையில் குளிக்கும் வீடியோ வெளியிட்ட கோமாளி பட நடிகை... வைரல் வீடியோ!!


Actress samyutha latest photo shoot photos viral

தமிழில் நடிகர் ஜெயம் ரவியுடன் இணைந்து கோமாளி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. அதனை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷுடன் வாட்ச்மேன், அசோக் செல்வனுடன் மன்மதலீலை, வருணுடன் பப்பி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் தமிழ் மட்டுமின்றி கன்னடத்திலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். பெங்களூருவில் வசித்து வரும் சம்யுக்தா தற்போது கன்னட இயக்குனர் அபிஷேக் வசந்த் இயக்கத்தில் கிரீம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது சம்யுக்தா வசீகரிக்கும் கடலில் நீச்சல் உடையில் குளிக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.