சேலைக்கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு! சமந்தாவிடம் அதை கண்டதுண்டா! வைரலாகும் சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படம்

சேலைக்கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு! சமந்தாவிடம் அதை கண்டதுண்டா! வைரலாகும் சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படம்


actress-samantha-in-saree-look-insta-photo-goes-viral

பானா காத்தாடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சமந்தா. சமந்தாவிற்கு தமிழ், தெலுங்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

பானா காத்தாடி படத்தை தொடர்ந்து பல்வேறு  முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார் சமந்தா. குறிப்பாக விஜய்யுடன் தெரி, மெர்சல் போன்ற படங்களிலும், விக்ரம் நடித்த 10 என்றதுக்குள்ள, சூர்யாவுடன் அஞ்சான் போன்ற படங்களில் நடித்துள்ளார் சமந்தா.

samantha

சினிமா மட்டும் இல்லாமல் எப்போதும் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது சேலை அணிந்து மிகவும் மங்களகரமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சமந்தா.

அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்.

View this post on Instagram

Obsessed with pastels ✨ @saaki.world

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on