ஈரமான உடையில் இளசுகளை ரவுசு விடவைக்கும் நடிகை சாக்க்ஷி அகர்வால்.. வைரலாகும் சூப்பர் க்ளிக்ஸ்..



Actress sakshi agarwal rain drop photos goes viral

கொட்டும் மழையில் சொட்ட சொட்ட நனைந்தபடி உள்ள நடிகை ஷாக்க்ஷியின் புகைப்படம்  இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

காலா, க க க போ உள்ளிட்ட சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் நடிகை சாக்‌ஷி அகர்வால். சினிமாவில் போதிய அறிமுகம் இல்லாததால் பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.

Latest tamil news

தற்போது தொடர்ந்து படங்களில் நடித்துவரும் இவர், சமீபத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான டெட்டி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுபோக அம்மணி எப்போதும் சமூக வலைத்தளங்களிலும் பயங்கர பிசியாக இருந்துவருகிறார். அந்த வகையில் தற்போது மழையில் சொட்ட சொட்ட நனைந்து ஈரமான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு இளசுகளை ரவுசு விட வைத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்.