சினிமா

என்னது நடிகை ரெஜினா ஒரு லெஸ்பியனா? அதுவும் இந்த நடிகையோடு.! அம்பலமான ரகசியம்!

Summary:

actress regina lesbian with sonam kapoor

தமிழ் சினிமாவில் 2005 இல் வெளியான கண்ட நாள் முதல் என்ற படத்தில் துணை நடிகையாக நடித்து அறிமுகமானவர் நடிகை ரெஜினா காசென்ரா.

அதனை தொடர்ந்து அவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர்.அதனை தொடர்ந்து சரவணன் இருக்க பயமேன், Mr.சந்திரமௌலி, சமீத்தில் வெளியான சிலுக்குவார்பட்டி சிங்கம் வரை 15க்கும் மேற்பட்ட தமிழ்ப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் பாலிவுட்டில் அனில் கபூர், சோனம் கபூர், ஜூஹி சாவ்லா, ராஜ்குமார் ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம்  ‘எக் லடிக்கி கொ தேகா தோ ஐசா லகா’. இந்த படம் லெஸ்பியன் காதலை பற்றிய படம்.

actress regina with sonam kapoor க்கான பட முடிவு

இப்படத்தில் சோனம் கபூருக்கு லெஸ்பியன் ஜோடி யார் என்பது ரகசியமாக வைக்க பட்டு வந்த நிலையில் தற்போது ட்ரைலரின் மூலம் நடிகை ரெஜினா தான் சோனம்கபூரின் ஜோடி என்பது வெளியாகியுள்ளது. 

இவ்வாறு ரெஜினா ஓரின சேர்க்கையாளராக நடித்திருப்பது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியாக்கியுள்ளது.


Advertisement