சினிமா

செம ஹாட் மச்சி.. ஹனிமூன் கொண்டாட்டம்! மாலதீவில் மஜா பண்ணும் தளபதி பட நடிகை!!

Summary:

செம ஹாட் மச்சி.. ஹனிமூன் கொண்டாட்டம்! மாலதீவில் மஜா பண்ணும் தளபதி பட நடிகை!!

தமிழ் சினிமாவில் பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக கொண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து செம ஹிட்டான  பிகில் படத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் கதாபாத்திரத்தில், கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்து பெருமளவில் பிரபலமானவர் நடிகை ரெபா மோனிகா. இப்படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

பின்னர் ரெபா மோனிகா ஹரிஷ் கல்யாணுடன் தனுசுராசி நேயர்களே என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். பின்னர்  எப்ஐஆர், மழையில் நனைகிறேன் போன்ற படங்களில் நடித்துள்ளார். அவர் தமிழ் மட்டுமின்றி கன்னடம், மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ரெபா கடந்த ஜனவரி 9ம் தேதி ஜோமன் ஜோசப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அந்த இளம் ஜோடி தற்போது மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றுள்ளனர். அங்கு ரெபா செம ஹாட்டாக எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது.


Advertisement