சினிமா

நீண்ட நாட்களுக்கு பிறகு போட்டோஷூட் நடத்திய ப்ரியாமணி! கண்ணை கவரும் அழகிய புகைப்படங்கள்!

Summary:

Actress priyamani photo shoot images goes viral in social medias

நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை பிரியாமணி. அந்த படத்தில் அவர் ஏற்று நடித்த முத்தழகு என்ற கதாபாத்திரம் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்தது.

பருத்திவீரன் வெற்றியை தொடர்ந்து விஷால் நடிப்பில் மலைக்கோட்டை திரைப்படத்தில் நடித்தார் பிரியாமணி. ஆனால் அடுத்தடுத்த படங்கள் சரியாக ஓடாததால் பட வாய்ப்புகள் குறைந்தது.

சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட இவர் அதன் பிறகு திரைப்படத்தில் அதிகமாக நடிக்கவில்லை , டிவி ஷோக்களில் நடுவராக பணியாற்றி வந்தார் இந்த நிலையில் தற்போது போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement