சினிமா

நச்சுனு நாலு கிளிக்! வெறும் பனியனுடன் வைரலாகும் நடிகை பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் புகைப்படம்.

Summary:

நடிகை பூனம் பாஜ்வா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

நடிகை பூனம் பாஜ்வா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

மும்பையை பூர்விகமாக கொண்ட பூனம் பாஜ்வா சேவல் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினர். சேவல் படத்தை அடுத்து ஜீவாவுக்கு ஜோடியாக இவர் நடித்த தெனாவட்டு திரைப்படம் தமிழ் சினிமாவில் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.

ஆனாலும் அதன்பிறகு இவருக்கு சரியான படவாய்ப்புகள் அமையவில்லை. அரண்மனை 2 , ரோமியோ ஜூலியட் போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்த இவர் தற்போது கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார். மேலும் தனது மார்க்கெட்டை பிடிப்பதற்காக சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக உள்ளார் அம்மணி.

இவர் வெளியிடும் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள், வீடியோக்களை பார்ப்பதற்கே ஒரு தனி கூட்டம் காத்து கிடக்கிறது எனலாம். அந்த அளவிற்கு சமூக வலைத்தளங்களில் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் சிம்பிளான உடையில், நச்சுனு 4 கிளிக் எடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.


Advertisement