அப்படி பார்க்காதீங்க.. ஒரேயொரு பார்வையில் தொப்புளை காண்பித்து கலங்கடிக்கும் பூனம்.!

அப்படி பார்க்காதீங்க.. ஒரேயொரு பார்வையில் தொப்புளை காண்பித்து கலங்கடிக்கும் பூனம்.!


Actress Poonam Bajwa Instagram Latest Image Goes Viral

தமிழ் திரையுலகில் முன்னணி நாயகியாக இருந்து வந்தவர் நடிகை பூனம் பாஜ்வா. இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான சேவல் திரைப்படம் மூலமாக தமிழில் அறிமுகமானார். 

cinema

தமிழ் படங்களில் நடிப்பதற்கு முன்னதாக மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்திருந்தார். அழகான, குணமான வேடத்திற்கு அன்றைய நாளில் காத்திருந்த பூனம் பாஜ்வாவுக்கு தெனாவட்டு திரைப்படம் பெரும் வாய்ப்பாக அமைந்தது. 

cinema

அந்த படத்தில், கியூட்டாக பூனம் பாஜ்வா நடித்திருப்பார். இன்று பார்த்தாலும் அவரை ரசிக்கும் அளவு படம் இருக்கும். அதனைத்தொடர்ந்து, அவர் நடித்த தமிழ் படங்கள் பெரும்பாலாக கைகொடுக்காத நிலையில், ஆம்பள படத்தில் கவர்ச்சி காண்பித்து குத்தாட்டம் போட்டார். 

cinema

ரோமியோ ஜூலியட் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் தோன்றினாலும், கவர்ச்சியில் தாறுமாறு காண்பித்து இருப்பார். தற்போது, மீண்டும் படவாய்ப்புக்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை பதிவு செய்து ரசிகர்களை சூடேற்றுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.