காருக்குள் பின்சீட்டில் நடிகருடன் பூஜா ஹெக்டே செய்த செயல்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.!?actress-pooja-hegde-with-bollywood-actor-in-car-photos

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வளர்ந்து வருபவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழில் முதன் முதலில் மிஸ்கின் இயக்கத்தில் முகமூடி திரைப்படத்தில் நடிகர் ஜீவாவிற்கு கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனால் முதல் படமே எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாமல் மிகப்பெரும் தோல்வி அடைந்தது. இந்தப் படத்திற்கு பின்பு தமிழில் சில வருடங்களுக்கு எந்த திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு பூஜா ஹெக்டேவிற்கு கிடைக்கவில்லை.

Pooja Hedde

மேலும் இதனால் தெலுங்கு மற்றும் இந்தி மொழியில் கவனம் செலுத்தி வந்த பூஜா ஹெக்டே, நீண்ட வருடங்களுக்குப் பிறகு நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் கதாநாயகியாக மீண்டும் காலடி எடுத்து வைத்தார். ஆனால் இப்படமும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை தரவில்லை என்பதால் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கின.

மேலும் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் இவர் நடித்த 7 திரைப்படங்கள் தொடர் தோல்வியை அடைந்ததால் ஒரு ஹிட் படமாவது கட்டாயம் வருகிறது. இதனை அடுத்து தற்போது ஹிந்தியில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்று கூறப்பட்டு வருகிறது.

Pooja Hedde

இது போன்ற நிலையில் பூஜா ஹெக்டே, ஹிந்தி நடிகரான ரோஹன் மெக்ராஹ் என்பவருடன் காரின் பின் சீட்டில் அமர்ந்து பேசினார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் இவர் தான் பூஜா ஹெக்டேவின் காதலரா என்று அதிர்ச்சியில் கமெண்ட் செய்து வருகின்றனர்.