வித்தியாசமான உடையில், கொள்ளை அழகில் நிவேதா பெத்துராஜ்! செம மாஸ் புகைப்படம்!

வித்தியாசமான உடையில், கொள்ளை அழகில் நிவேதா பெத்துராஜ்! செம மாஸ் புகைப்படம்!


actress-nivetha-pethuraj-modern-look-photos

ஒருநாள் கூத்து திரைப்டம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். மதுரையை பூர்விகமாக கொண்ட நிவேதா படித்தது, வளர்ந்தது அனைத்தும் வெளிநாட்டில்தான். இந்நிலையில்தான் இவருக்கு ஒருநாள் கூத்து படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.  முதல் படமே இவரை தமிழ் சினிமாவில் பிரபலமாக்கியது. மேலும் நிவேதா பெத்துராஜ்க்கு ஏராளமான ரசிகர்களும் உருவானார்கள்.

முதல் படத்தை அடுத்து உதயநிதி ஸ்டாலின், ஜெயம் ரவி நடிப்பில் டிக் டிக் டிக், விஜய் ஆண்டனியுடன் திமிரு புடுச்சவன் போன்ற படங்களில் நடித்தார் நிவேதா. அதன்பிறகு வாய்ப்புகள் சரிவர அமையாவிட்டாலும் ஓரிரு படங்களில் தற்போது நடித்துவருகிறார் நிவேதா.

Nivetha pethuraj

பயங்கர மாடர்ன் பெண்ணான இவர் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் வித்தியாசமான உடை ஒன்றை அணிந்து நிவேதா வெளியிட்டுள்ள புகைப்படம் செம வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்.

Nivetha pethuraj