சினிமா

சொக்கா பலசா இருந்தாலும்!! பார்க்க பளபளன்னு இருக்கும் நடிகை நந்திதா ஸ்வேதா!! வைரல் புகைப்படம்..

Summary:

நடிகை நந்திதா ஸ்வீதா கும்முனு உள்ள புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை நந்திதா ஸ்வேதாவின் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான அட்டகத்தி என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா. முதல் படமே மாபெரும் வெற்றிபெற்ற நிலையில் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.

அட்டக்கத்தி படத்தை அடுத்து இவர் நடித்த அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற நிலையில் இவர் தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கத்தக்க நடிகைகளில் ஒருவராக அவதாரம் எடுத்தார். சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.

தற்போது பட வாய்ப்புகளை எதிர்பார்த்து அம்மணி, சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக இருந்து வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது ஜிப்பு போட்ட சொக்காவில் கும்முனு போஸ் கொடுத்த புகைப்படம் ஒற்றை வெளியிட, இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement