ஆஹா.. என்னா அழகு.. கார்ட்டனில் இருந்து கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை.. சொக்கிப்போன ரசிகர்கள்..



Actress mirthula baskar stunning look photos

கார்டனில் செம ஹாட்டாக போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ள நடிகை மிருதுளா பாஸ்கரின் புகைப்படம் வைரலாகிவருகிறது.

2014 ஆம் ஆண்டு வெளியான வள்ளனம், இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கிய ஐஸ்கிரீம் 2 ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் நடிகை நவீன என்றழைக்கப்படும் மிருதுளா பாஸ்கர்.

Latest tamil news

தமிழ் சினிமாவிலும் மருமுனை மற்றும் திலகர் என்ற தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தொடர்ந்து தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துவரும் இவர் சமூக வலைத்தளங்களில் பயங்கர பிசியாக உள்ளார்.

இந்நிலையில் கொரோனா சமயத்தில் தனது வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

Latest tamil news

Latest tamil news