கண்களாளே ரசிகர்களை கட்டி இழுக்கும் நடிகை மிர்னாலினி... குவியும் லைக்ஸ்!!

கண்களாளே ரசிகர்களை கட்டி இழுக்கும் நடிகை மிர்னாலினி... குவியும் லைக்ஸ்!!


Actress mirnalini latest photo shoot photos viral

சில நாட்களுக்கு முன்பு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான டிக்டாக் செயலியின் மூலம் பிரபலமானவர் நடிகை மிர்னாலினி. டிக் டாக் செயலியில் இவர் வெளியிடும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் 2019 ஆம் ஆண்டில், இயக்குநர் தியாகராஜன் குமாராஜா இயக்கிய “சூப்பர் டிலக்ஸ்” படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

அதனை தொடர்ந்து சாம்பியன், எனிமி போன்ற படங்களிலும் தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது மிர்னாலினி கைவசம் ஜாங்கோ, கோப்ரா உள்ளிட்ட படங்கள் உள்ளன.

Mirnalini

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் மிர்னாலினி தனது வசிகரிக்கும் கண்களால் தேவதையாக ஜொலிக்கும் புகைப்படம் வெளியிட்டுள்ளார். அப்புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Mirnalini