நடிகை குஷ்புவா இது! வெளியான புகைப்படத்தால் வாயடைத்து போன ரசிகர்கள்.

நடிகை குஷ்புவா இது! வெளியான புகைப்படத்தால் வாயடைத்து போன ரசிகர்கள்.


Actress kuspu childhood pic

1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார் நடிகை குஷ்பு. கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். 

இயக்குனர் சுந்தர் சியை மணந்த குஷ்பு தற்பொழுது சில குணச்சித்திர வேடங்களிலும், தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார். மேலும் தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். 

Kuspu

ஆரம்பத்தில் திமுகவில் இணைந்து பணியாற்றிய இவர், பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். தேசிய அரசியலில் ஆளும் கட்சியை எதிர்த்து விமர்சனம் நபர்களில் இவரும் முக்கியமானவராக திகழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது நடிகை குஷ்புவின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது குஷ்புவா என வியந்து வருகின்றனர்.