சன் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு சீரியல்களின் நேரம் மாற்றம்! எந்தெந்த சீரியல் தெரியுமா?
தாங்காதும்மா!! அடிக்கிற கத்திரி வெயிலுக்கு கண்ணா பின்னானு கவர்ச்சி காட்டும் நடிகை கிரண்னின் ஹாட் டான்ஸ் வீடியோ!

நடிகை கிரண்னின் டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் ஜெமினி படம் மூலம் பிரபமானவர் நடிகை கிரண். ஜெமினி படத்தை தொடர்ந்து வில்லன், அன்பே சிவம் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ஓகோன்னு இருந்த நடிகைகளில் ஒருவர். ஆனால் சில நாட்களிலேயே இவருக்கு படவாய்ப்புகள் குறைய தொடங்கிய நிலையில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னட, மலையாளம் போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார். பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஷால் நடிப்பில் உருவான ஆம்பள என்ற படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் நடித்தார். ஆனால் அதன் பின்னர் இவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.
தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், இன்ஸ்டாகிராம் கவர்ச்சி நாயகியாக வளம் வருகிறார். தினம் தினம் புது புது ஸ்டைலில் கவர்ச்சி விருந்தளித்து வரும் இவர், தற்போது மாடர்ன் உடை மற்றும் புடவையில் ஆட்டம் போட்ட டான்ஸ் வீடியோ ஒற்றை வெளியிட, இந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களின் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.