1 இல்ல 2 இல்ல.. மொத்தம் 10 தடவ... கீர்த்தி சுரேஷ் பன்ற வேலைய பாருங்க! வைரல் வீடியோ...

1 இல்ல 2 இல்ல.. மொத்தம் 10 தடவ... கீர்த்தி சுரேஷ் பன்ற வேலைய பாருங்க! வைரல் வீடியோ...


actress-keerthi-suresh-latest-video

நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ரஜினிமுருகன் படத்தில் நாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் கீர்த்தி சுரேஷ் நடித்துவிட்டார்.

keerthi Suresh

கடைசியாக சர்க்கார் படத்தில் நடித்திருந்த இவர் அடுத்ததாக சாணி காகிதம், சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த ஆகிய படங்களில் நடித்துவருகிறார். அதுபோக அம்மணி மலையாளம், தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களிலும் பயங்கர பிசியாக உள்ளார். மேலும் இவரது மகேஷ் பாபுவுடன் சர்காரு வாரி பாட்டா, டோவினோ தாமஸுடன் வாஷி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல படங்கள் லிஸ்டில் உள்ளன.

சினிமாவில் ஒருபுறம் பிசியாக இருந்தாலும், அம்மணி சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக உள்ளார். அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் இவர், தற்போது எக்ஸ்சசைஸ் பண்ணும் வீடியோ ஒற்றை வெளியிட, இந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.