இந்த வயசுல இப்படியா? நடிகை கஸ்த்தூரியின் பயங்கரமான கவர்ச்சி போட்டோ!

இந்த வயசுல இப்படியா? நடிகை கஸ்த்தூரியின் பயங்கரமான கவர்ச்சி போட்டோ!


Actress kashthoori latest glamour photo

90 இல் முன்னணி தமிழ் நடிகையாக இருந்தவர் நடிகை கஸ்த்தூரி. கமலுக்கு தங்கையாக இந்தியன் படத்தில் நடித்துள்ளார். மேலும் பல்வேறு படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார் கஸ்த்தூரி.  நடிகை கஸ்தூரி சினிமா தவிர்த்து தற்போது அரசியல் மற்றும் சமூகம் பற்றிய பல விஷயங்கள் பற்றி குரல் கொடுத்து வருகிறது. அதனால் சமூக வலைத்தளங்களில் சில விமர்சனங்களையும் சந்திக்கிறார்.

சமூகத்தில் நடைபெறும் ஏதாவது ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு அதுபற்றி பேசுவதும், சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கருத்துக்களை கூறுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார் கஸ்த்தூரி. அண்மையில் அவரை அஜித் ரசிகர்கள் கடுமையாக டிவிட்டரில் விமர்சித்தனர். அதே போல பெரியார் இயக்க ஆதரவாளர்களும் அவரை திட்டி தீர்த்தனர்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட  நடிகை கஸ்தூரி கவர்ச்சி உடையில் முழு தொடையையும் சிறப்பு பேட்டி கொடுத்திருந்தார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

Kashthoori