சினிமா

அவர்கள் என்னை மீண்டும் அழைக்கமாட்டார்கள் , காரணம் என்ன தெரியுமா? பிக்பாஸ் குறித்து அதிர்ச்சியை கிளப்பிய பிரபல நடிகை !

Summary:

அவர்கள் என்னை மீண்டும் அழைக்கமாட்டார்கள் , காரணம் என்ன தெரியுமா? பிக்பாஸ் குறித்து அதிர்ச்சியை கிளப்பிய பிரபல நடிகை !

சமீபகாலமாக சினிமாவை விட டிவி நிகழ்ச்சிகளுக்குதான் ரசிகர்கள் அதிகஅளவில் உள்ளன. அந்த வரிசையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர்.

ஆனால் பிக்பாஸ் முதல் சீசன் வரவேற்பை பெற்ற அளவிற்கு இரண்டாவது சீசன் வரவேற்பை பெறவில்லை. அதனால் தற்போது இறுதி கட்டத்தில் பிக்பாஸ் வீட்டிற்குள் முதல் சீசனில் பங்குபெற்ற போட்டியாளர்கள் சினேகன், ஆரவ், ஆர்த்தி, வையாபுரி, காயத்ரி,சுஜா ஆகியோரை இறங்கியுள்ளனர்.

 அவர்கள் வீட்டிற்குள் நுழைந்தவுடன் நிகழ்ச்சி பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.

kajal bigboss க்கான பட முடிவு

இந்நிலையில் முதல் சீசனில் பங்கேற்ற நடிகை காஜல் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் என்னை பிக்பாஸில் இருக்கு வரசொல்லி மீண்டும் அழைக்க மாட்டார்கள் ஏனெனில் நான் நிகழ்ச்சியை பற்றி குறை சொல்லி பேசிவிட்டேன் என வருத்தத்துடன் கூறியுள்ளார் .​ 

 

இதற்கு ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


 


Advertisement