சினிமா

ஜனனி ஐயர் அழகா அல்லது அவரது தங்கை அழகா? புகைப்படம் உள்ளே! நீங்களே பாத்து சொல்லுங்க!

Summary:

Actress janani sister is more beauty than janani iyer

பிரபல தமிழ் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் தொடர்தான் பிக் பாஸ். உலக நாயகன் கலஹாசன் இதை தொகுத்து வழங்குகிறார்.

இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது பிக் பாஸ் சீசன் ௨.   பிக்பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக உள்ளவர் நடிகர் ஜனனி. தெகிடி போன்ற சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பிக் பாசில் தற்போது போட்டியாளர்களின் உறவினர்கள் பிக் பாஸ் இல்லத்திற்கு வரும் நிகழ்வு நடைபெறுகிறது. அதில் நடிகை ஜனனியை பார்க்க இன்று அவரின் தங்கை மற்றும் அம்மா வந்திருந்தனர். நீண்ட நாட்களுக்கு பின் அவர்களை பார்ப்பதால் ஜனனி மிகவும் உணர்ச்சிவசமாக காணப்பட்டார்.

”இன்னும் கொஞ்ச நாள் தான் வீட்டில் இருக்கபோகிறாய், அனைவருடனும் சந்தோசமாக இருந்துவிட்டு வா” என அவர் ஜனனிக்கு அட்வைஸ் கூறினார்.

இந்நிலையில் ஜனனியை விட அவரின் தங்கை மிக அழகாக இருப்பதாக சரவணன் மீனாட்சி சீரியல் நடிகர் ரியோவின் மனைவி தெரிவித்துள்ளாராம். புகைப்படம் இதோ பாருங்கள் நீங்களே சொல்லுங்கள் யார் அழகு என்று.


Advertisement