"படப்பிடிப்பின் போது ஹீரோ என்னை டார்ச்சர் செய்தார்" நித்யா மேனன் பகீர் தகவல்..
மேலாடையின்றி , அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை!
மேலாடையின்றி , அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை!

சினிமாத்துறையில் பொதுவாக, நடிகைகள் என்றாலே சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது. அதிலும் பாலிவுட் நடிகைகள் என்றால் சொல்லவே தேவையில்லை.
அவ்வாறு பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாகவும், கவர்ச்சிக்கு பெயர் போன நடிகையாகவும் வலம் வருபவர் இஷா குப்தா. இவர் படங்களில் மட்டும் இல்லாமல் ,சமூக வளையதள பக்கங்களிலும் தனது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு, தன்னுடைய ரசிகர்களை கிறங்கடித்து வருபவர் இஷா குப்தா.
இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவர்ச்சியான மேலாடை இல்லாத, அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.
அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.