actress-hansika-angry-with-her-driver
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான நடிகை தான் ஹன்ஷிகா. இவர் அவரது சிறு வயதில் இருந்தே நடிப்பிற்கு வந்தவர் ஆவார். குழந்தை நட்சத்திரமாக நடித்தபின்பு தான் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். மேலும் இவரை பல படங்களில் நடித்துள்ள நிலையில் இந்த வரும் இவருக்கு ஒரே ஒரு படம் மட்டும் தன வெளியானது.
இந்நிலையில் நடிகை ஹன்சிகா தந்து ஷூட்டிங் ஒன்றிற்கு கிளம்புவதற்காக காரில் செல்ல வந்துள்ளார். அந்த இடத்தில டிரைவர் இருந்ததாகவும் அந்த டிரைவர்-ஐ வழி விடு என்று ஆங்கிலத்தில் கூறியுள்ளார். அதன் பிறகு நடிகை ஹன்சிகாவே சார் ஓட்டி சென்றுள்ளார்.
மேலும் பெரியவர் ஒருவரை பெயர் சொல்லி அழைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஹன்சிகாவின் ரசிகர்கள் அனைவரும் அவரவர் சமூக வலைதள பக்கத்தில் விமர்சித்து வருகிறார்கள்...
Advertisement
Advertisement