சேலையுடன் நகைக்கடையில் குத்தாட்டம் போட்ட ஹன்ஷிகா! வைரலாகும் வீடியோ!

சேலையுடன் நகைக்கடையில் குத்தாட்டம் போட்ட ஹன்ஷிகா! வைரலாகும் வீடியோ!


Actress hanshika kuththu dance at madurai shop opening

நடிகை ஹன்ஷிகா: பாலிவுட் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் தமிழ் சினிமாவில் மாப்பிளை திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானார். பின்னர் எங்கேயும் காதல், வேலாயுதம், ரோமியோ ஜூலியட் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

விஜய், ஜெயம் ரவி, பிரபுதேவா என தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார் அம்மணி. தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பழமொழி படங்களில் நடித்துவருகிறார் ஹன்ஷிகா.

ஆனால் தற்போது வாய்ப்புகள் சரியாக அமையாததால் குறைவான படங்களிலே நடித்துவருகிறார் ஹன்ஷிகா. இந்நிலையில் மதுரையில் நடைபெற்ற நகைக்கடை திறப்புவிழா ஒன்றில் கலந்துகொண்ட நடிகை ஹன்ஷிகா தன்னையும் மறந்து சேலையில் குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதோ அந்த வீடியோ உங்களுக்காக.