யப்பா.. நீச்சல் உடையில் கவர்ச்சி காட்டி ரசிகர்களை நாக்அவுட் செய்த திவ்யபாரதி.. தீயாய் பரவும் வீடியோ..!!

யப்பா.. நீச்சல் உடையில் கவர்ச்சி காட்டி ரசிகர்களை நாக்அவுட் செய்த திவ்யபாரதி.. தீயாய் பரவும் வீடியோ..!!


actress-divya-bharathi-video

கோலிவுட்டில் இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜி.வி. பிரகாஷின் நடிப்பில் வெளியான "பேச்சுலர்" என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் திவ்யபாரதி. 

இவர் இப்படத்தில் நடித்து ரசிகர்களை மிகவும் கவர்ந்தார். மேலும் பிக்பாஸில் பிரபலமான முகென் ராவ்க்கு ஜோடியாக "மதில் மேல் காதல்" என்ற படத்திலும் நடித்துள்ளார்.

tamil cinema

எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை திவ்யபாரதி அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். 

அந்த வகையில் தற்போது நீச்சல் உடைகள் கவர்ச்சிகாட்டி வீடியோ ஒன்றை சமூகவலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவிழ்த்துள்ளார். இந்த வீடியோவிற்கு லைக்குகளும் கலவையான கமெண்ட்களும் வந்து சேர்ந்துள்ளது.