அப்பப்பா.. தாறுமாறு கவர்ச்சியால் ரசிகர்களை தவிக்கவைக்கும் நடிகை திவ்யபாரதி..! வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோசூட்..!!Actress Divya Bharathi Latest Picture

 

தமிழ் சினிமாவில் கடந்த 2021-ஆம் ஆண்டு நடிகர் ஜிவி.பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானவர் நடிகை திவ்யபாரதி. நடிகர் ஜிவி.பிரகாஷுடனான இவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. 

இந்நிலையில் இவர் ஆசை எனும் படத்திலும் நடித்து வருகிறார். சமூக வலைத்தளபக்கங்களில் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கும் திவ்யபாரதி, அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருப்பார்.

அந்த வகையில் அவர் சிவப்பு நிறத்தில் கவர்ச்சியாக வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை மயக்கியுள்ளது என்றே கூறலாம். இதனை கண்ட ரசிகர்கள் அப்பப்பா.. தாறுமாறு கவர்ச்சி என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.