கருப்பன் திரைப்பட நடிகை தன்யாவா இது.. குடும்ப குத்து விளக்காக இருந்த தன்யா இப்படி மாடர்ன் அழகியா மாறிட்டாங்களே.?

கருப்பன் திரைப்பட நடிகை தன்யாவா இது.. குடும்ப குத்து விளக்காக இருந்த தன்யா இப்படி மாடர்ன் அழகியா மாறிட்டாங்களே.?



Actress dhanya glamour photos


தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் தமிழில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். முதன் முதலில் இவர் நடிப்பில் வெளியானது பருத்திவீரன் திரைப்படம். முதல் படமே மிகப்பெரும் வெற்றி அடைந்து நேஷனல் விருது பெற்றது.

Dhanya

இந்நிலையில் கிராமத்து கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு பல திரைப்படங்களில் நடித்து வந்தார். இவ்வாறு கார்த்தி நடிப்பில் வெளியான 'கருப்பன்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை தன்யா நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.

இது போன்ற நிலையில், தன்யா 'கருப்பன்' திரைப்படத்திற்கு பிறகு நடித்த திரைப்படங்கள் பெரிதளவில் வெற்றி பெறவில்லை என்பதால் திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். மேலும் சரியான கதைக்காக காத்துக்கொண்டிருக்கிறார் என்று கூறப்பட்டு வருகிறது.

Dhanya

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் தன்யா எப்போதும் புகைப்படங்களை பதிவிட்டு வருவார். மாடர்ன் உடைகள் அணிந்து மாடல் அழகியாக கவர்ச்சியான புகைப்படத்தை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.