அச்சோ பாவம்.. கர்ப்பிணியான நட்சத்திரா மீது காலை தூக்கிப்போட்டு டார்ச்சர் செய்யும் சீரியல் நடிகை..!

அச்சோ பாவம்.. கர்ப்பிணியான நட்சத்திரா மீது காலை தூக்கிப்போட்டு டார்ச்சர் செய்யும் சீரியல் நடிகை..!


actress-chaithra-atrocities

ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய யாரடி நீ மோகினி தொடரின் மூலமாக ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நக்ஸத்ரா. 

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான வள்ளி திருமணம் தொடரில் நடித்தார். இவர் ஜி தமிழில் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு வந்த விஸ்வநாதன் என்பவரை காதலித்து திருமணமும் செய்துகொண்டார். 

tamil cinema

இவர்களின் திருமணம் குறித்து நக்ஷத்ராவின் தோழி ஸ்ரீநிதி அவதூறாக பேசியதாக பல வீடியோ வெளியாகின. இப்படியான தருணத்தில் நக்ஸத்ரா கர்ப்பமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகின. 

கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு வளைகாப்பு நடந்த நிலையில், பலரும் நேரில் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். நக்ஸத்ராவை அவரின் தோழி சைத்ரா தொல்லை செய்யும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. 

வீடியோவில் நக்ஸத்ரா வயிற்றை சாய்த்து நடக்க, சைத்ரா அதனை இமிடேட் செய்து இருந்தார். வெறுப்பேற்றி உணவு சாப்பிட்டார். மேலும் அவர் மேல் கால் போட்டும் படுத்துள்ளார். இந்த விடியோவை சைத்ரா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.