நடிகை அசினுக்கு கணவர் துரோகம் செய்தாரா.? வெளியான செய்திக்கு பதிலடி கொடுத்த அசின்..

நடிகை அசினுக்கு கணவர் துரோகம் செய்தாரா.? வெளியான செய்திக்கு பதிலடி கொடுத்த அசின்..


Actress asin divorced her husband

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர் அசின். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வந்தார். தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து கதாநாயகியாக நடித்து பல ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்துள்ளார்.

Asin

நடிப்பின் உச்சத்தில் இருக்கும் போது ராகுல் ஷர்மா என்பவரை காதலித்து 2016 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவரது திருமண வாழ்க்கை வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டு இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது.

இது போன்ற நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் அசின் தனது குடும்ப புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருவார். இவ்வாறு சமீபத்தில் இவருக்கு இவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்தாக போவதாக செய்தி உலாவியது. இதனை உறுதி செய்யும் விதமாக நடிகை அசின் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அனைத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கினார் என்ற செய்தி சினிமா வட்டாரங்களில் வைரலாக பரவி வந்தது.

Asin

இதற்கு தற்போது நடிகை அசின் பதிலடி கொடுத்துள்ளார். நானும் என் கணவரும் கோடை விடுமுறையில் உணவருந்தி கொண்டிருக்கும்போது இச்செய்தியை பார்த்தேன். எனது வாழ்வில் இந்த ஐந்து நிமிடத்தை வீணாக்கி விட்டேன் என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.