இவ்வளவு கிளாமர் கூடாது..ங்க.! "சார்பட்டா பரம்பரை" 'மாரியம்மா' வின் ஹாட் க்ளிக்ஸ்.!
சிவா மனசுல சக்தி பட நடிகை அனுயா இப்போ எப்படி இருக்கிறார் என்று பாருங்கள்...
கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தது மூலம் பிரபலமானவர் நடிகை அனுயா. அவரின் முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதனையடுத்து படவாய்ப்புகள் இன்றி இருந்த அனுயா நண்பன், நான் உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பின் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அனுயா தற்போது புடவையில் அழகிய போஸ் கொடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் நடிகை அனுயாவா இது இப்படி குண்டாகி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே எனஷ கமெண்ட் செய்து வருகின்றனர்.