புகைப்படத்தில் இருக்கும் இந்த பிரபல நடிகை யார் தெரியுதா? அட! அந்த நடிகையா இது?

புகைப்படத்தில் இருக்கும் இந்த பிரபல நடிகை யார் தெரியுதா? அட! அந்த நடிகையா இது?



Actress anushka childhood photos

இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை கடந்த 2006 ஆம் ஆண்டு இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான இரண்டு என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். தெலுங்கு சினிமா மூலம் திரை உலகிற்கு வந்த இவர் தற்போது தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

இவரது முதல் தமிழ் படம் இவருக்கு சரியான வரவேற்பை கொடுக்காவிட்டாலும் தளபதியுடன் இவர் இணைந்து நடத்திய வேட்டைக்காரன் இவருக்கு தமிழில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றே கூறலாம்.

anushka

அதன்பின்னர் சூப்பர் ஸ்டார் தொடங்கி அனைத்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்த இவர் பாகுபலி என்ற பிரமாண்டம் மூலம் இந்திய அளவில் பிரபலமானார்.

அவர் யார் என்று தெரிகிறதா? வேறு யாரும் இல்லை. இந்த புகைப்படத்தில் இருப்பது நடிகை அனுஷ்காதான்.