ஸ்லீவ்லெஸ் உடையில் சிவ்வுனு இருக்கும் நடிகை அனு இம்மானுவேல்...! வைரல் புகைப்படம்...

ஸ்லீவ்லெஸ் உடையில் சிவ்வுனு இருக்கும் நடிகை அனு இம்மானுவேல்...! வைரல் புகைப்படம்...



actress-anuemmanuel-latest-photo-E8N6WB

நடிகை அனு இம்மானுவேல்லின் காந்த பார்வை கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் லைக்ஸ் குவித்துவருகிறது.

மலையாள திரைப்படமான சுவப்னா சஞ்சரியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் நடிகை அனு இம்மானுவேல். அதனை தொடர்ந்து நடிகர் நிவின்பாலிக்கு ஜோடியாக ஆக்சன் ஹீரோ பிஜூ திரைப்படத்தில் நாயகியாக நடித்தார்.

அதன் பின்னர் தமிழில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமானவர். முதல் தமிழ் படமே இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.

அதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனுடன் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்திருந்தார். அப்படத்தின் மூலம் அனு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார்.

சினிமா தவிர சமூக வலைத்தளங்களிலும் ஆக்ட்டிவ் ஆக இருந்துவரும் இவர் ஸ்லீவ்லெஸ் உடையில் காந்த பார்வையுடன் முரட்டு போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.