சினிமா

விஜய்யுடன் பூவே உனக்காக படத்தில் நடித்த ஹீரோயின் இப்போ எப்படி இருகாங்க தெரியுமா? புகைப்படம் இதோ.

Summary:

Actress anju aravind latest photos goes viral

தளபதி விஜய்யின் வெற்றிப்படங்களில் மிகவும் முக்கியமான படங்களில் ஓன்று 1996 ஆம் ஆண்டு வெளிவந்த பூவே உனக்காக. இந்த படம் விஜய்யின் சினிமா பயணத்தில் மிகவும் முக்கியமான படம். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் மாபெரும் வெற்றிபெற்றது.

இந்த படத்தில் விஜய் ஒரு பெண்ணை ஒருதலையாக காதலிப்பார். அந்த நடிகையின் பெயர் அஞ்சு அரவிந்த். பூவே உனக்காக படத்திற்கு பிறகு ஒருசில படங்களில் மட்டும் நடித்துவந்த இவர் 2001 க்கு பிறகு எந்த தமிழ் படங்களிலும் இவரை காண முடியவில்லை.

ஆனால், மலையாள படங்களில் மட்டும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துவந்தார். இந்நிலையில் நீண்ட வருடங்களுக்கு பிறகு இவரது புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரா இது? என கேட்கும் அளவிற்கு ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார் அஞ்சு அரவிந்த்.


Advertisement