இதுவரை யாரும் பார்த்திராத நடிகை அமலா பாலின் அம்மா இவர்தான்! புகைப்படம்!

இதுவரை யாரும் பார்த்திராத நடிகை அமலா பாலின் அம்மா இவர்தான்! புகைப்படம்!


actress-amalapaul-mother-photo-unseen-photos

சிந்து சமவெளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை அமலாபால். சிந்து சமவெளி திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான திரிக்கைப்படம் என்றே கூறலாம். படம் பல்வேறு சர்ச்சை கருத்துக்களை சந்தித்தது. சிந்து சமவெளி படத்தை அடுத்து மைனா படத்தில் நடித்தார் அமலாபால்.

மைனா திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து தன் மீது இருந்த சர்ச்சை கருத்துக்களை நீக்கி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார் அமலாபால். விஜய், அதர்வா, ஆர்யா, விஷ்னு விஷால் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நாயாகியாக நடித்துவிட்டார் அமலாபால்.

amala paul

இந்நிலையில் இயக்குனர் AL விஜய்யுடன் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று தற்போது பிரிந்துவிட்டனர்.

இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் முதன் முறையாக தனது அம்மாவின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் அமலாபால். நேற்றைய தினம் அவரது அம்மாவின் பிறந்தநாள், மேலும் உலக மகளிர் தினமும் கூட. அதை முன்னிட்டு தனது அம்மாவின் புகைப்படத்தை பதிவிட்டு அம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியதோடு அணைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் கூறியுள்ளார் அமலாபால்.