கவர்ச்சியில் எல்லை மீறிய அமலாபால்.. கேவலமாக திட்டி கமெண்ட் செய்யும் நெட்டிசன்கள்.?

கவர்ச்சியில் எல்லை மீறிய அமலாபால்.. கேவலமாக திட்டி கமெண்ட் செய்யும் நெட்டிசன்கள்.?



Actress amala paul glamour videos viral

2011ம் ஆண்டு "சிந்து சமவெளி" படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலா பால். அதன்பிறகு பிரபு சாலமன் இயக்கிய "மைனா' படத்தில், தன் அழகான நடிப்பு திறமையால் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தார். தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக "தலைவா" படத்தில் நடித்திருந்தார்.

amala

2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜயை காதலித்து திருமணம் செய்துகொண்ட அமலா பால், பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார். அதன் பிறகு இவர் நடித்த படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு போகாததால், இவருக்கு வாய்ப்புகள் சரியாக கிடைக்கவில்லை.

"ஆடை" படத்தில் இவர் காட்டிய எல்லைமீறிய கவர்ச்சி அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது. மேலும் ஹிந்தி மற்றும் மலையாள படங்களில் கவனம் செலுத்தி வரும் அமலா பால், சில வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார். தற்போது தமிழில் இவர் மிகவும் எதிர்பார்த்துள்ள படம் "அதோ அந்த பறவை போல".

amala

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் அமலா பால், தற்போது நடுக்காட்டில் பிகினி உடை அணிந்து அருவியில் குளிக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்து ரசிகர்கள் வாய் பிளந்து ரசித்து வருகின்றனர். ஒரு தரப்பினர் திட்டி தீர்த்து வருகின்றனர்.