சினிமா

சொக்கா செமயா இருக்கு!! ஜீன்ஸ், டாப்பில் பார்க்க பளபளன்னு இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!! அழகிய புகைப்படம்

Summary:

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் இதுவரை பல்வேறு படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார். ஆடல், பாடல், கவர்ச்சி என்று மட்டும் இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்வு செய்து நடித்துவருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

தனுஷ் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவான காக்கா முட்டை படத்தில் இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். பின்னர் சிவகார்த்திகேயனின் நம்ப வீட்டு பிள்ளை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், தற்போது ஜீன் மற்றும் டாப்பில் உள்ள கியூட் புகைப்படம் ஒற்றை இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட, இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதோ அந்த அழகிய புகைப்படம்...


Advertisement