சினிமா

பறக்க விட்டு பந்தாவா காட்டிய நடிகை அதிதி ராவ்! வைரல் புகைப்படம்...

Summary:

நடிகை அதிதி ராவ் முன்னலகு கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை அதிதி ராவ் முன்னலகு கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் கார்த்தி நடிப்பில் வெளிவந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற காற்றுவெளியிடை திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் அதிதி ராவ். அதனைத் தொடர்ந்து அவர் செக்க சிவந்த வானம், சைக்கோ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சைக்கோ படத்தில் இவரது பயம்,பாசம், அழுகை, காதல் போன்ற எக்கச்சக்க நடிப்பு ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றது.மேலும் இவர் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக மலையாளத்தில் இவர் நடித்த "Sufiyum Sujatayum" என்ற படம் அமேசான் பிரைமில் வெளியாகி ஓரளவிற்கு  வரவேற்பை பெற்றது.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், மெல்லிய ஆடையை பறக்க விட்டு முன்னலகை காட்டிய கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement