சினிமா

போட்டோ ஷூட்டில் கழண்டு விழுந்த மேலாடை..! மீசைய முறுக்கு ஹீரோயின் வெளியிட்ட ஹாட் புகைப்படம் உள்ளே..!

Summary:

Actress adhmika latest photo

பிரபல இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி இயக்கி ஹீரோவாக நடித்த மீசைய முறுக்கு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.

மீசைய முறுக்கு படத்திற்கு பிறகு கார்த்திக் நரேன் இயக்கும் நரகாசூரன் படத்தில் நடித்துள்ளார் ஆத்மிகா. கடந்த மாதம் வெளியாகவேண்டிய இந்த படம் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

முதல் படத்தில் பெரிய அளவில் கிளாமர் காட்டாத இவர், மிகவும் கிளாமரான உடையில் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தியுள்ள புகைப்படங்களை நேற்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை அவருடைய மேலாடை கழண்டுவிட்டது. இதனை மனதில் வைத்து “What…??” என தலைப்பு வைத்து அந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

View this post on Instagram

What ??👀

A post shared by aathmika👑😇 (@iamaathmika) on


Advertisement