அட அட...! சப்போர்ட் இல்லாத உடையில் கிளாமர் லுக்குடன் ஜம்முனு போஸ் கொடுத்த நடிகை ஆத்மிகா! வைரல் புகைப்படம்...

அட அட...! சப்போர்ட் இல்லாத உடையில் கிளாமர் லுக்குடன் ஜம்முனு போஸ் கொடுத்த நடிகை ஆத்மிகா! வைரல் புகைப்படம்...


Actress aathmika latest photo

நடிகை ஆத்மிகா சப்போர்ட் இல்லாத உடையில் ஜம்முனு போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் ஹிப்ஹாப் ஆதி இயக்கி ஹீரோவாக நடித்த மீசைய முறுக்கு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்த நிலையில் இளையர்களின் கனவுகன்னியாக மாறினார்.

இந்நிலையில் காட்டேரி, அரவிந்த சாமியுடன் இணைந்து நரகாசுரன் என்ற படத்திலும் நடித்துள்ளார். இன்னும் இந்த படங்கள் வெளியாகவில்லை. தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் கண்ணை நம்பாதே என்ற படத்தில் நடித்துள்ளார். 

மேலும் சமூக வலைத்தளகளில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், வித விதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் அவர் தற்போது சப்போர்ட் இல்லாத கருப்பு உடையில் கிளாமர் லுக்குடன் போஸ் கொடுத்த புகைப்படம் ஒற்றை வெளியிட, இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வருகிறது.