சினிமா

கை கட்டி கவுத்துபுட்டியேமா...எப்போ வேணாலும் கலண்டு விழும் கருப்பு உடையில் கும்முனு போஸ் கொடுத்த நடிகை ஆத்மிகா!

Summary:

நடிகை ஆத்மிகா கருப்பு கெவுனில் தொடை அழகை காட்டிய கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில்

நடிகை ஆத்மிகா கருப்பு கெவுனில் தொடை அழகை காட்டிய கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பெங்களூரில் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தவர் ஆத்மிகா. நடிகையாகவேண்டும் என்ற ஆசையில் அந்த வேலையை விட்டுவிட்டு சினிமாதுறையில் களமிறங்கினார். பின்னர் தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி இயக்கி ஹீரோவாக நடித்த மீசைய முறுக்கு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

மீசைய முறுக்கு படத்திற்கு பிறகு கார்த்திக் நரேன் இயக்கும் நரகாசூரன் படத்தில் நடித்துள்ளார் ஆத்மிகா. சமீபத்தில் வெளியாகவேண்டிய இந்த படம் கொரோனா காரணத்தால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

மேலும், படங்களில் எப்போதுமே கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். குடும்பப்பாங்கான கதைகளில் மட்டுமே நடிப்பேன் என கூறி வந்த இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்கலாட செய்கிறார். அந்தவகையில் அவர் தற்போது எப்போ வேணாலும் கலண்டு விழும் கருப்பு கெவுனில் கும்முனு போஸ் கொடுத்த புகைப்படம் ஒற்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது.


Advertisement