கருப்பு உடையில் முறுக்கி காட்டி மூச்சுமுட்ட வைத்த நடிகை ஆத்மிகா! வைரல் புகைப்படம்...



Actress aathmika latest photo

நடிகை ஆத்மிகாவின் கருப்பு உடை கவர்ச்சி புகைப்படம்  ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஆத்மிகா. இவர் நடிகர் ஹிப்ஹாப் ஆதி இயக்கி ஹீரோவாக நடித்த மீசைய முறுக்கு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்த நிலையில் இளையர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார்.

அதனை தொடர்ந்து காட்டேரி, அரவிந்த சாமியுடன் இணைந்து நரகாசுரன் என்ற படத்திலும் நடித்துள்ளார். இன்னும் இந்த படங்கள் வெளியாகவில்லை. தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் கண்ணை நம்பாதே என்ற படத்தில் நடித்துள்ளார். 

மேலும் சமூக வலைத்தளகளில் அதிக பட வாய்ப்புகளை எதிர்பார்த்து அம்மணி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது கருப்பு உடையில் உடைப்பை முறுக்கி காட்டிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.