சினிமா

நடிகர் தாடி பாலாஜியின் மகளா இது..எப்படி வளர்ந்து விட்டார் பாருங்கள்..வைரலாகும் புகைப்படம்.!

Summary:

நடிகர் நாடி பாலாஜி முதன் முதலில் வெள்ளிதிரையில் காமெடி நடிகராக நடித்து பிரபலமானார். அதன்பி

நடிகர் நாடி பாலாஜி முதன் முதலில் வெள்ளிதிரையில் காமெடி நடிகராக நடித்து பிரபலமானார். அதன்பின் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராகவும், போட்டியாளராகவும் பணியாற்றியுள்ளார். 

தற்போது படிபடியாக வளர்ந்து விஜய் டிவியில் நடுவராகவும், சில நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினராகவும் வந்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து வருகிறார். 

தற்போது தாடி பாலாஜி தனது மனைவியுடன் ஏற்ப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு போஷிகா என்ற ஒரு மகள் இருக்கிறார். போஷிகா தற்போது தனது தாயுடன் வசித்து வருகிறார். 

இந்நிலையில் போஷிகாவின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அப்புகைப்படத்தில் போஷிகா நன்கு வளர்ந்து ஆளே மாறியுள்ளார். 

 

 


Advertisement