நடிகர் விவேக் வீட்டில் மீண்டும் ஒரு மரணம்! சோகத்தில் மூழ்கிய குடும்பம்!
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருந்தவர் விவேக். விஜய், அஜித், விக்ரம் என தமிழ் சினிமாவின் பல்வேறு நடிகர்களின் படங்களில் முன்னணி நகைச்சுவை நடிகராகவும், பல்வேரு முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு இவரது மகன் பிரசன்ன 13 வயதில் மூளை காய்ச்சல் நோயால் மரணமடைந்தார். இந்த சோக்கத்தில் இருந்தே இன்னும் மீண்டு வராதா நடிகர் விவேக்கிற்கு தற்போது மீண்டும் ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது.
அதாவது, நடிகர் விவேக்கின் தாய் மாரியம்மாள் மாரடைப்பின் காரணமா 86 வயதில் இன்று காலமானார். தாயின் இறப்பினால் சோகத்தில் இருக்கும் நடிகர் விவேக் குடும்பத்திற்கு பல்வேறு பிரபலங்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.