நடிகர் சியான் விக்ரம் மகன் நடிக்கும் படம் வரவேற்பு பெறுகிறது...! தலைப்பு என்ன தெரியுமா?



Actor vikram son movie

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர் மற்றும்  உடலை வருத்திக்கொண்டு நடிக்கும் நடிகர் சீயான் விக்ரம் அவருக்கு சேது படம் நல்ல மாற்றம் தந்தது. அதை  பிரபல இயக்குனர் பாலாவின் படம் அதே போன்று  அவரது மகன் துருவ்  இயக்குனர் பாலாவின் படத்தில் கமிட்டானார் அவருக்கும் அவரது தந்தை போன்று தமிழ் சினிமாவில்  நல்ல வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கபடுகிறது 
.
தெலுங்கில் எடுக்கப்பட்டு  செம்ம  கிட் ஆனா மற்ற மொழி ரசிகர்களிடம் நல்ல  வரவேற்பை பெற்ற அர்ஜுன் ரெட்டி படம் அதில் நடித்த நடிகர்,நடிகை  விஜய் தேவர் கொண்ட  மற்றும் ஷாலினி பாண்டே.அதில்  விஜய் தேவர் கொண்ட மூன்று கேரக்டர் ஒன்று காலேஜ் படிக்கும் போது அப்புறம் டாக்டர் மற்றொன்று தாடி வச்சு இதில் மிகவும் அருமை ஆகா நடித்து இருப்பார்.
 இந்த படம் இப்பொழுது தமிழ்  ரீமேக்காக எடுக்கப்பட்டு  வர்மா என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதில் ஹீரோவாஅறிமுகமாகும்   நடிகர் விக்ரம்  மகன் துருவ் நடிக்கிறார் இப்படத்தில் ஈஸ்வரி ராவ், பிக்பாஸ் ரைசா நடிக்க வங்க மொழி நடிகை மெகா சௌத்ரியும் ஹீரோயினாக இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் மிகவும் எதிர் பார்ப்பு  அதிகமாக இருக்கிறது ரசிகர்கள்  மத்தியில்.