தளபதி 68 படத்தில் இளம் தோற்றத்தில் விஜய்: ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த வெங்கட்பிரபு..!Actor vijay thalapathy 68 movie

வெங்கட் இயக்கத்தில், ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் நடிகர்கள் விஜய் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி, ஜெயராம் அஜ்மல், யோகிபாபு, டிடிவி கணேஷ், பிரேம்ஜி, அமரன் உட்பட பலர் நடித்து உருவாகி வரும் திரைப்படம் தளபதி 68. 

இப்படத்தின் படப்பிடிப்பானது விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வரும் நான்கு வாரங்களுக்கு தளபதி 68 படத்தின் படப்பிடிப்புகளை ஹைதராபாத்தில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. அதேபோல அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் ஸ்ரீலங்கா ஆகிய இடங்களில் நடைபெற உள்ளன. 

cinema news

சுமார் பத்து நிமிடம் தோன்றும் ஃப்ளாஷ்பேக் காட்சிக்காக நடிகர் விஜய் தனது வயதை குறைத்து இளமையான தோற்றத்தில் தோன்றுவதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொண்டு இருப்பதாகவும் வெங்கட் பிரபு பரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.